Bank of Baroda வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!

4
Bank of Baroda வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!
Bank of Baroda வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!
Bank of Baroda வங்கியில் ரூ.15,000/- ஊதியத்தில் பணி புரிய அரிய வாய்ப்பு!

Bank of Baroda வங்கியில் ஏற்பட்டுள்ள Business Correspondent Supervisor மற்றும் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு Degree முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த வங்கி பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை இழந்து விடாமல் சரியாக பயன் படுத்தி கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bank of Baroda (BOB)
பணியின் பெயர் Business Correspondent Supervisor and Financial Literacy & Credit Counsellor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2022 & 20.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Bank of Baroda வங்கி காலிப்பணியிடங்கள்:

Business Correspondent Supervisor மற்றும் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் Bank of Baroda வங்கியில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download

BOB கல்வி தகுதி:

Business Correspondent Supervisor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, IT பாடப்பிரிவில் Graduate, M.Sc, BE, MCA, MBA பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Financial Literacy & Credit Counsellor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BOB அனுபவம்:

Business Correspondent Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது தனியார்கள் வங்கிகளில் Chief Manager பதவி அல்லது BOB வங்கியில் Clerk பதிவுகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Financial Literacy & Credit Counsellor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது PSU அல்லது தனியார்கள் வங்கிகளில் Business Correspondent, BC – Coordinator போன்ற பணிக்கு தொடர்புடைய பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TN’s Best Coaching Center

BOB வயது வரம்பு:

  • Business Correspondent Supervisor பணிக்கு 21 வயது முதல் 45 வயது வரை எனவும், Retired Officer – 15 ஆண்டுகள் வயது தளர்வு எனவும்,
  • Financial Literacy & Credit Counsellor பணிக்கு அதிகபட்சம் 64 வயது எனவும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.

BOB சம்பளம்:

  • Business Correspondent Supervisor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Financial Literacy & Credit Counsellor பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் அதிகபட்சம் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Bank of Baroda வங்கி தேர்வு முறை:

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank of Baroda வங்கி விண்ணப்பிக்கும் முறை:

இந்த Bank of Baroda வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Bank of Baroda வங்கி இறுதி நாட்கள்:

Business Correspondent Supervisor – 17.08.2022

Financial Literacy & Credit Counsellor – 20.08.2022

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!