பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !

0
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2020 !

மருத்துவ ஆலோசகர் பதவிக்கான பணியிட அறிவிப்பை பாங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 05.10.2020 ஆகும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் பாங்க் ஆப் பரோடா (BOB)
பணிகள் Medical Consultant
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2020

காலிப்பணியிடங்கள்:

  • Medical Consultant – 01

வயது வரம்பு:

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க  வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS with M.D. in General Medicine (P.G. Qualification recognized by Medical Council of India)  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:

Medical Consultant – Rs.30,000/-

தேர்வு செயல்முறை :

குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 05.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 & Application Form Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!