வங்கி வேலைவாய்ப்பு 2020 – 1000 + காலிப்பணியிடங்கள்

0
வங்கி வேலைவாய்ப்பு 2020 - 1000 + காலிப்பணியிடங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2020 - 1000 + காலிப்பணியிடங்கள்

வங்கி வேலைவாய்ப்பு 2020 – 1000 + காலிப்பணியிடங்கள்

இந்தியாவில் உள்ள இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் பல்வேறு பதவிகளுக்கு 1000 + பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த வங்கி வேலை வாய்ப்புகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலம் ஆன்லைன் மற்றும் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் இயற்கை வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சவுத் வங்கி, இந்தியன் வங்கி
பணியின் பெயர் பல்வேறு
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்கும் முறை  Online – Offline
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி 23.08.2020
காலிப்பணியிடங்கள்:

Treasury Dealers, Specialist Consultants for Project Manager – Application Management, Senior Analyst – Information Security Operations, Senior Analyst – Network/SDWAN Operations, Project Manager – IT Operations/ infrastructure services, Analytics-cum-Chief Data Consultant, Cyber Security Manager (CSM), Additional Cyber Security Manager (ACSM), Additional Chief Risk Manager, Chief Strategy Officer பதவிக்கு 1000 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

Chartered Accountant / Chartered Financial Analyst / MBA/ Graduate முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Download நபார்டு வங்கி Notification 2002 Pdf

Download சவுத் இந்தியன் வங்கி Notification 2002 Pdf

Download இந்தியன் வங்கி Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!