மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.67,390 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.67,390 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.67,390 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.67,390 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் BNP நிறுவனத்தில் Junior Technician பணிக்கு காலிப்பணியிடங்கள் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

BNP நிறுவன வேலைவாய்ப்பு:

Security Printing and Minting Corporation of India Limited நிறுவனத்தின் கட்டுப்பாடுகளில் கீழ் உள்ள பேங்க் நோட் பிரஸ், தேவாஸ் (BNP) ல் உள்ள காலியிட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு, Junior Technician பணிக்கு மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Junior Technician பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பிரிண்டிங் டெக்னாலஜியில் முழு நேர டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள்.

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு – இப்படி ஒரு வாய்ப்பா? முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

BNP Junior Technician பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18780– 67390/- வரை ஊதியம் அளிக்கப்படும். டிசம்பர்-2022 / ஜனவரி-2023ல் நடக்கும் ஆன்லைன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் https://bnpdewas.spmcil.com என்ற இணையதள முகவரியில் நவம்பர் 14ம் தேதி ஆகிய நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளையே இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!