ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விவரம் இதோ!

0
ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் - முழு விவரம் இதோ!
ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் - முழு விவரம் இதோ!
ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விவரம் இதோ!

பொதுவாக சில மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை நாட்களில் அந்தந்த மாநிலங்களில் மட்டும் வங்கிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படும். அவ்வகையில் ஜூலை மாதத்தில் மீதமுள்ள நாட்களில், 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறை

தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் என அனைத்து வகையான வங்கிகளுக்கும் ஒரே அடிப்படையில் தான் விடுமுறை அளிக்கப்படுகிறது. பொதுவாக வார இறுதி நாட்கள், 2ஆவது மற்றும் 4 ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். இதனிடையே சில மாநிலங்களில் மட்டும் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை தினங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். அந்த வகையில் ஜூலை மாதத்தில் மீதமுள்ள 3 வாரங்களில் 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 40% கல்வி கட்டண வசூல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

வழக்கமாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் விடுமுறை காலண்டர் படி வங்கிகளின் இயக்கம் காணப்படும்.
அதன் படி ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள படி, பல்வேறு மாநிலங்களில் இந்த மாதம் வங்கிகள் மூடப்படும் நாட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,

  • ஜூலை 12 – காங் / ரத யாத்திரை காரணமாக புவனேஷ்வர் முழுவதும் உள்ள வங்கிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இதில் காங் ரதஜாத்ரா காரணமாக இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
  • ஜூலை 13 – பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் செயல்படாது.
  • ஜூலை 14 – ட்ருக்பா செச்சியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்
  • ஜூலை 16 – ஹரேலா பண்டிகை காரணமாக உத்தரகண்ட் வங்கிகள் மூடப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • ஜூலை 17 – டிரோட் சிங் தினம் காரணமாக, அகர்தலாவிலும்,
    கார்ச்சி பூஜையை முன்னிட்டு ஷில்லாங்கில் வங்கிகள் செயல்படாது.
  • ஜூலை 18 – ஞாயிறு விடுமுறை.
  • ஜூலை 19 – குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு காரணமாக ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்
  • ஜூலை 20 – பக்ரித் காரணமாக ஜம்மு மற்றும் கொச்சியில் வங்கிகள் மூடப்படும்
  • ஜூலை 21 – பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு பொது விடுமுறை நாளாகும்.
  • ஜூலை 24 – நான்காவது சனி விடுமுறை நாள்.
  • ஜூலை 25 – ஞாயிறு விடுமுறை.
  • ஜூலை 31 – கெர் பூஜா காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!