மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள் அனைத்துமே ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த தகவல்களை ரிசர்வ் வங்கி வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் மட்டுமே 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறை தினங்களில் கூட ஆன்லைன் பேங்கிங் சேவைகள் மற்றும் ஏடிஎம் சேவைகள் அனைத்துமே வழக்கம் போல செயல்படும்.

தற்போது ரிசர்வ் வங்கி மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் பண்டிகைகளுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகை, சிவராத்திரி பண்டிகை என பல பண்டிகை தினங்கள் வருவதால் 13 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறை அனைத்து மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு பொருந்தாது. எந்தெந்த மாவட்டத்தில் அந்த பண்டிகை கொண்டாடபடுகிறதோ அந்த மாநிலத்தில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியல் இதோ,
  • மார்ச் 1 (செவ்வாய்): மகாசிவராத்திரி; குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 3 (வியாழன்): லோசர்; சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 4 (வெள்ளிக்கிழமை): சாப்சார் குட்; மிசோரமில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 6: ஞாயிறு விடுமுறை

TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு 2022 – இன்றே கடைசி நாள்!

  • மார்ச் 12: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 13: ஞாயிறு விடுமுறை
  • மார்ச் 17 (வியாழன்): ஹோலிகா தஹான், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 18 (வெள்ளிக்கிழமை): ஹோலி/ஹோலி 2வது நாள்; கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 19 (சனிக்கிழமை): ஹோலி/யோசாங்; ஒரிசா, மணிப்பூர், பீகார் ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை
  • மார்ச் 20: ஞாயிறு விடுமுறை
  • மார்ச் 22 (செவ்வாய்): பீகார் திவாஸ்; பீகாரில் வங்கிகளுக்கு விடுமுறை
    இரண்டாவது மற்றும் நான்காவது வார இறுதிகளில் வங்கிகள் மூடப்படும்.
  • மார்ச் 26: நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!