ஏப்ரல் 16 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம் இங்கே!

0
ஏப்ரல் 16 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம் இங்கே!
ஏப்ரல் 16 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை - பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம் இங்கே!
ஏப்ரல் 16 முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு! முழு விவரம் இங்கே!

வங்கிகளுக்கான விடுமுறை நாட்களில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 15 விடுமுறைகளை, அதில் அடுத்த வாரம் 6 விடுமுறைகளும் உள்ளது. இந்த விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

வங்கி விடுமுறை:

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நாட்டின் பொது மற்றும் தனியார் வங்கிகளுக்கான வங்கி விடுமுறைகளின் பட்டியலை வெளியிடுகிறது.அந்த வகையில் தற்போதைய ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் பல இந்திய பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாக, நாட்டில் உள்ள பல வங்கிகள் அடுத்த வாரம் மூடப்படும். இந்த விடுமுறைகள் வாடிக்கையாளர்களுக்கு சிறிய சிரமத்தை ஏற்படுத்தலாம், எனவே மக்கள் தங்கள் முக்கியமான வங்கிப் பணிகளை இந்த வாரத்திலேயே முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 9) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

மொத்தத்தில் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறைகளும், அடுத்த வாரம் 6 விடுமுறைகளும் வர உள்ளது. ஆனால் சில விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அங்கு கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் பண்டிகை நாட்களை பொறுத்து விடுமுறை நாட்கள் மாறுபடுகிறது. இதனால் உங்கள் மாநிலத்தின் வங்கி விடுமுறை நாட்களை முன்கூட்டியே சோதித்து உங்களின் வங்கி பணிகளை முன்னதாக திட்டமிட்டுக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

விடுமுறை பட்டியல்:

 • ஏப்ரல் 9 – இரண்டாவது சனிக்கிழமை – இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்
 • ஏப்ரல் 10 – ஞாயிறு
 • ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/மஹாவீர் ஜெயந்தி/பைசாகி/வைசாகி/தமிழ் புத்தாண்டு தினம்/செய்ராபா/பிஜு விழா/போஹாக் பிஹு. ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும்.
 • ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு தினம் (நபபர்ஷா) / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு. ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர பெரும்பாலான இடங்களில் வங்கிகள் மூடப்படும்.

உள்ளூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – தேர்வில்லாமல் ரூ.34,800/- சம்பளம் !

 • ஏப்ரல் 16 – அசாமில் போஹாக் பிஹு
 • ஏப்ரல் 17 – ஞாயிறு
 • ஏப்ரல் 21 – காடியா பூஜை
 • ஏப்ரல் 23 – நான்காவது சனிக்கிழமை – இந்த நாளில் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்
 • ஏப்ரல் 24 – ஞாயிறு
 • ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர், ஜுமாத்-உல்-விடா. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள வங்கிகள் இந்த நாளில் மூடப்படும்.

  TNPSC Online Classes

  To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
  To Join => Whatsapp கிளிக் செய்யவும்
  To Join => Facebookகிளக் செய்யவும்
  To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here