மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

0
மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறை - RBI முக்கிய அறிவிப்பு!
மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

மே மாதத்தில் மட்டுமே வங்கிகளுக்கு 14 நாட்கள் வங்கி விடுமுறை என ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி விடுமுறை:

அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கி, வங்கி விடுமுறை நாட்களை அறிவித்து வருகிறது. மே மாதத்தில் மட்டுமே வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வங்கி விடுமுறை நாட்களில் அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

Exams Daily Mobile App Download

வரும் மே 14 அன்று இரண்டாம் சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் மே 15 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு அகர்தலா, பேலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் அனைத்திலும் வரும் திங்கட்கிழமை மே 16 அன்று வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களிலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மே 14,15,16 என தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊக்க ஊதிய உயர்வு பெறாத அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

விடுமுறை நாட்கள்:

மே 14: இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை

மே 15: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

மே 16: புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு அகர்தலா, பேலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளுக்கு விடுமுறை

மே 22: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

மே 28: நான்காம் சனிக்கிழமை விடுமுறை

மே 29: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!