வங்கி தேர்வுகளுக்கு தயாராவோரா? – என்ன படிக்கலாம் முழு விளக்கம்..!

0
வங்கி தேர்வுகளுக்கு தயாராவோரா? - என்ன படிக்கலாம் முழு விளக்கம்..!
வங்கி தேர்வுகளுக்கு தயாராவோரா? - என்ன படிக்கலாம் முழு விளக்கம்..!
வங்கி தேர்வுகளுக்கு தயாராவோரா? – என்ன படிக்கலாம் முழு விளக்கம்..!

வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனம் Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

இலவச ஆன்லைன் வகுப்பு:

பொதுவாக வங்கிகள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இந்த தேர்வுகள் ஆனது SBI Exams, IBPS Exams, (RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam நடத்தப்பட்டு வருகிறது. இந்த வங்கி போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெறுவது கனவாக கொண்டு பலரும் தற்போது தயாராகி வருகின்றனர்.

இவ்வாறு வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் பட்டதாரிகளுக்கு உதவும் எண்ணத்தில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனம் Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு Aptitude மற்றும் Percentage பாடத்தில் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் நாளை (17.02.2022) ஆன்லைன் மூலம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் இந்த லிங்க் மூலம் தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் வகுப்புகளை பார்த்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Bank Exam Free Online coaching class Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!