வங்கி தேர்விற்கு படித்து வருவோர் கவனத்திற்கு – முக்கிய பாடங்கள்..!

0
வங்கி தேர்விற்கு படித்து வருவோர் கவனத்திற்கு - முக்கிய பாடங்கள்..!
வங்கி தேர்விற்கு படித்து வருவோர் கவனத்திற்கு - முக்கிய பாடங்கள்..!
வங்கி தேர்விற்கு படித்து வருவோர் கவனத்திற்கு – முக்கிய பாடங்கள்..!

தற்போது வங்கி தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனம் Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் குறித்த முழு தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். இத்தேர்வு தயாராகிவரும் தேர்வர்கள் இப்பதிவை பயன்படுத்தி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

இலவச ஆன்லைன் வகுப்பு:

தற்போது வங்கி நிறுவனங்கள் SBI Exams, IBPS Exams, RBI Exams, IPPB Exams மற்றும் NABARD Exam போன்ற தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வுகளுக்கு உதவும் எண்ணத்தில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy ஆனது அதன் EXAMSDAILY வலைதளத்தில் இலவச ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகளில் தொடர்ந்து பலர் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்ற சூழலில் தற்போது வங்கி தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு நாளை வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது..

மேலும் இந்த வங்கி தேர்வின் பாடத்திட்டத்தில் உள்ள Aptitude ,Partnership என்கிற பாடத்தில் வகுப்புகள் நாளை (25.02.2022) நடைபெறும். இந்த ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைன் வழியாக இணைந்து பயன் பெற கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த இணைப்பை பயன்படுத்தி தேர்வர்கள் எப்போது வேண்டுமானாலும் வகுப்புகளை மீண்டும் பார்த்து பயன் பெறலாம்.

Bank Exam Aptitude Free Online class Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!