வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

0
வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!
வங்கி தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மாதிரி தேர்வு குறித்த அறிவிப்பு!

வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு விவரங்கள் பற்றி எளிமையான முறையில் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வங்கி தேர்வுக்கான மாதிரி தேர்வு:

வங்கி தேர்வுகள் மூலம் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் ஏற்பட்டு வரும் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்ப வேண்டி அதற்கான தகுதி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்காக பல லட்சக் கணக்கான நபர்கள் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (17.06.2022) காலை 10.00 மணிக்கு Online மூலம் Bank Exam Reasoning 02 என்னும் மாதிரி தேர்வை இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Bank Exam Reasoning 02 Mock Test Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here