வங்கி தேர்வர்களுக்கு வந்த ஜாக்பாட் வாய்ப்பு – குறுகிய கால ஆஃபர்!
பட்டம் படித்த பட்டதாரி இளைஞர்கள் பலரும் வங்கி வேலை வாய்ப்புக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐபிபிஎஸ் வங்கி நிறுவனங்களின் அனைத்து கிளைகளிலும் வங்கி பணியாளர்களுக்கான தேர்வுகள் முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதிக அளவிலான காலியிடங்கள் நிரப்பம் செய்யப்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டு தொடங்கியதுடன் பல்வேறு வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் EXAMSDAILY பயிற்சி நிறுவனத்தின் வங்கி தேர்வுகளுக்கான ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து தேர்வர்கள் தேர்வில் வெற்றி அடைவதற்கான வாய்ப்பை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
EXAMSDAILY ஆன்லைன் வகுப்புகளின் மூலம் மிகவும் திறமையான ஆசிரியர்களை கொண்டு தேர்வுக்கான அனைத்துவித நுணுக்கங்களுடன் முழு பாடத்திட்டமும் தேர்வர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. குறுகிய கால சலுகையாக கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு குறித்த மேலும் அதிக விபரங்களை வங்கி தேர்வர்கள் 8101234234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234