உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

0
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை!

உலகம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை:

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் சுற்றுசூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் மட்டுமே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் 2.4 லட்சம் டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் நீரையும், நிலத்தையும் அதிக அளவில் மாசுபடுத்துகிறது. இதனால் சுற்றுசூழல் மாசுபடுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தில், நீரில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய காது குடையும் பஞ்சு, பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்கார தெர்மோகோல், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், கத்தி, ஸ்பூன், ஃபோர்க்., ஸ்ட்ரா, அழைப்பிதழ் அட்டைகள், சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் என அனைத்திற்குமே தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அறிவிப்பு நேற்றில் இருந்தே அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழிகாட்டு செயல்முறைகள் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!

இந்த உத்தரவையும் மீறி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தினாலோ, கையிருப்பு வைத்திருந்தாலோ, விற்றாலோ 5 ஆண்டுகள் வரைக்கும் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம் எச்சரித்துள்ளது. மேலும், இந்த அதிரடி நடவடிக்கையை தீவிரமாக கடைபிடிக்கும்படி மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் நடைபெறுகிறதா என்பதை தேசிய மற்றும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உற்பத்தியை கண்காணிப்பதற்காகவே சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!