மத்திய அரசில் Degree பெற்றவர்களுக்கு வேலை ரெடி – ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு !

0
மத்திய அரசில் Degree பெற்றவர்களுக்கு வேலை ரெடி - ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு !
மத்திய அரசில் Degree பெற்றவர்களுக்கு வேலை ரெடி - ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு !
மத்திய அரசில் Degree பெற்றவர்களுக்கு வேலை ரெடி – ரூ.2 லட்சம் வரை ஊதியம் பெற வாய்ப்பு !

Balmer Lawrie நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Manager, Assistant Manager, Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Balmer Lawrie
பணியின் பெயர் Manager, Assistant Manager, Officer and Others
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Balmer Lawrie பணியிடங்கள்:

Balmer Lawrie நிறுவனத்தில் Manager, Assistant Manager, Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 22 பணியிடங்கள் பின்வரும் பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளது.

  • Co-Ordinator – 01
  • Customer Service Officer – 02
  • Assistant Manager (Retail Sales) – 01
  • Assistant Manager (Corporate Businesses) – 01
  • Manager – Products and Operations – 01
  • Junior Officer (Travel) – 13
  • Officer (Commercial Accounts) – 01
  • Branch Manager (Travel) – 01
  • Senior Manager (Brand) – 01
    Exams Daily Mobile App Download
Balmer Lawrie கல்வி விவரம்:
  • Co-Ordinator, Customer Service Officer, Junior Officer (Travel), Officer (Commercial Accounts) ஆகிய பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Manager, Manager-Products and Operations, Branch Manager (Travel) ஆகிய பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree , BE / B.Tech, MTM, MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Manager (Brand) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Diploma, MBA, Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Balmer Lawrie அனுபவம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 9 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • மேலும் இப்பணிகளுக்கு அனுபவம் இல்லாத (Fresher) நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.
Balmer Lawrie வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பின்வரும் வயது வரம்பிற்கு உட்பட்ட நபராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Co-Ordinator / Customer Service Officer / Junior Officer (Travel) / Officer (Commercial Accounts) பணிகளுக்கு 30 வயது என்றும்,
  • Assistant Manager பணிக்கு 32 வயது என்றும்,
  • Branch Manager (Travel) பணிக்கு 35 வயது என்றும்,
  • Manager-Products and Operations பணிக்கு 38 வயது என்றும்,
  • Senior Manager (Brand) பணிக்கு 40 வயது என்றும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
Balmer Lawrie ஊதியம்:
  • Senior Manager (Brand) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Balmer Lawrie தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Balmer Lawrie விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். 05.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்க்கான கடைசி நாள் ஆகும்.

Balmer Lawrie Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!