பிறந்தநாள் விழாவில் எதிர்பாராமல் மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோவால் ஷாக்!

0
பிறந்தநாள் விழாவில் எதிர்பாராமல் மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோவால் ஷாக்!
பிறந்தநாள் விழாவில் எதிர்பாராமல் மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா - 'பாக்கியலட்சுமி' ப்ரோமோவால் ஷாக்!
பிறந்தநாள் விழாவில் எதிர்பாராமல் மரணத்தை தழுவும் ராமமூர்த்தி தாத்தா – ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோவால் ஷாக்!

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிறந்த நாள் விழாவில் ராமமூர்த்தி தாத்தா மரணமடையும் காட்சிகள் வருவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்யும் அட்டகாசங்கள் அனைத்தையும் தெரிந்தவர் ராமமூர்த்தி தாத்தா மட்டும் தான். கோபியை திட்டினாலும், சண்டை போட்டாலும் ராதிகாவை பார்ப்பதை அவர் நிறுத்துவதாக இல்லை. இதனால் மனம் ஒடிந்து போன நிலையில் இருந்த தாத்தா திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடமாட, பேச முடியாமல் ஸ்தம்பித்து விட்டார். இது கோபிக்கு மிகவும் வசதியாகி விட்டது. இதனால் பாக்கியாவை ஏமாற்றி விட்டு கோபி மேலும் அதிக சுதந்திரமாக சுற்றி வருகிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரியால் திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் ராமமூர்த்தி தாத்தாவின் 75வது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக உறவினர்களுடன் கொண்டாட ஈஸ்வரி முடிவு செய்கிறார். அதனால் ஊரில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை அழைக்கின்றனர். ஆனால் ராதிகாவும் விழாவிற்கு கண்டிப்பாக வருவார் என்று கோபி பயப்படுகிறார். இதனால் பிறந்த நாள் விழா நடக்க கூடாது என்று கோபி பல தில்லு முல்லுகளையும் செய்கிறார். இதனால் அனைவரும் மிகவும் கலக்கத்தில் இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

ஆனால் பிறந்த நாள் அன்று காலையில் பார்க்கும் போது ராமமூர்த்தி தாத்தாவின் வாய் பழையபடி சரி ஆகி விட்டது என்று அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் அதன்பிறகு யாரும் எதிர்பாராத விதமாக தாத்தா மயங்கி விழுகிறார். இதனால் அனைவரும் பயந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். மருத்துவர் சோதித்து பார்த்து விட்டு ராமமூர்த்தி தாத்தா இறந்து விட்டதாக கூறுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!