‘பாக்கியலட்சுமி’ சீரியல் முடிவுக்கு வர போகிறதா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!

4
'பாக்கியலட்சுமி' சீரியல் முடிவுக்கு வர போகிறதா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!
'பாக்கியலட்சுமி' சீரியல் முடிவுக்கு வர போகிறதா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் முடிவுக்கு வர போகிறதா? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக வலம் வரும் பாக்கியலட்சுமி சீரியலின் கதை களம் தற்போது தான் சூடு பிடித்துள்ளது. இதனால் இனி வரும் எபிசோடுகளில் அதிரடியான காட்சிகள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கதை வேறு பாதையில் பயணிக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்:

மிகவும் அடிமைத்தனமாக தனது மனைவியை நடத்தி வரும் கோபி கதாபாத்திரம் தான் பாக்கியலட்சுமி சீரியலின் மெயின் அடித்தளமாக உள்ளது. மற்ற அனைவரிடமும் மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்ளும் கோபி தனது மனைவியை மிகவும் மோசமாக நடத்துகிறார். அவரது சாதாரண கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூட கேட்காமல் அவரை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார். பாக்கியாவின் தொழில் செய்ய வேண்டும் என்ற நியாயமான ஆசையை கூட ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

இந்தியாவில் 5G-யை தொடர்ந்து 6G சேவை அறிமுகம்? பிரதமர் பேச்சு!

ஆனால், பாக்கியா குடும்பத்தையும் தொழிலையும் சேர்த்து மிகவும் நல்ல முறையில் கவனித்துக் கொண்டார். இதன் மூலம் பெரிய பெரிய ஆர்டர்களையும் கூட பிடித்தார். இதை பொறுத்து கொள்ள முடியமால் கோபி தொடர்ந்து பாக்யாவிடம் சண்டை போட்டு வந்தார். ஒருகட்டத்தில் கோபி குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவுடன் பழகி வருவது அனைவருக்கும் தெரிந்து விட்டது. அப்போது தான் கோபியின் விவாகரத்து திட்டமும் தெரிய வர, அதுவரையிலும் பொறுமையாக இருந்த பாக்கியா துணிச்சலாக கோபிக்கு விவாகரத்து கொடுத்து விட்டார்.

இதனால், குடும்பத்தில் அனைவரும் பாக்கியாவின் மேல் கோவத்தில் இருக்கின்றனர். ஆனால், பாக்கியா தொடர்ந்து தனது கடமைகளை செய்து வருகிறார். இதனால் ஆரம்பத்தில் மிகவும் விறுவிறுப்பாக சென்று வந்த தொடர், நாளடைவில் மீண்டும் அமைதியான பாக்கியாவை காட்ட தொடங்கியதும், ரசிகர்களுக்கு போர் அடிக்க தொடங்கி விட்டது. இதனால் ரசிகர்கள் ஒன்னு கதையை அதிரடியாக மாற்றுங்கள்,இல்லையென்றால் சீக்கிரம் முடித்து விடுங்கள் என்று கமெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. We get irritated on seeing how this Bagya character is portrayed. Little artogance was shown in in episode. Again facing attack by all in all sides. Why this soransi ketta behaviour? Bored very much. Change the attitude or close the setial

  2. பாக்யாவின் மிகவும் கேவலமான நடிப்புக்காகவே இந்த சீரியலை விரைவில் முடித்துவிடலாம்….

  3. To certain extent, the serial is directionless or even rudderless. Dead emtions do not enthuse viewers. Acting of Bagya should change. Stonewall face cannot create impact on serial followers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!