கோபியிடம் சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியிடம் சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியிடம் சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோபியிடம் சவால் விடும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!

ராதிகாவையும் உங்களையும் சேர விடமாட்டேன் என பாக்கியா கோபியிடம் சவால் விடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனை கேட்டு பாக்கியா என்ன செய்ய போகிறாரோ என கோபி பதட்டப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் நடைபெறுமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால், கோபி மீது ராதிகாவிற்கு வெறுப்பு இருந்தாலும் கூட முழுமையாக கோபியை வெறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவின் மனதை மாற்ற ராதிகாவின் அம்மாவும், அண்ணனும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாம் முறையாக திருமணம் செய்யவுள்ள Cook With Comali புகழ்? வைரலாகும் பதிவு!

இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியே அனுப்பியதை வைத்து குடும்பமே பாக்கியாவை திட்டி கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி கோபி இருந்தால் இப்படி நடந்திருக்குமா என கூறி கொண்டிருக்கின்றனர். ஆனாலும், பாக்கியா எல்லாத்தையும் அமைதியாக கடந்து கொண்டே இருக்கிறார். மேலும், ராதிகாவின் அண்ணனும் கோபியை திருமண ஏற்பாடுகளை செய்யுங்காலம் ராதிகாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது என் கடமை என கூறி விடுகிறார்.

ஆனால், ராதிகாவை எப்படி சம்மதிக்க வைப்பது என சத்துருவுக்கே தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்னொரு பெண்ணின் வாழ்க்கை கெடுவதை என்னால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என கூறி பாக்கியா கோபியிடம் சவால் விடுகிறார். அதாவது, எனக்கும் உங்களுக்கும் விவாகரத்து ஆகியிருந்தாலும் கூட ராதிகாவுடன் உங்களை சேர விடமாட்டேன் என கோபியிடம் ராதிகா சவால் விடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!