விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்கொலை செய்து கொண்ட முக்கிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் ஒளிபரபாகும் பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாக்கியலெட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசியின் கதையாக உள்ளது. படிக்காத பெண்ணாக வரும் பாக்கியலட்சுமியின் போராட்டங்களும் அவர் சாதிக்க நினைக்கும் விஷயங்களும் பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இப்படி ஒரு மாமியார் வேண்டும் என சொல்லும் அளவிற்கு சீரியலின் நடிகை பாக்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஓரிரு பிரச்சனை அதில் கொண்டு தினமும் ஒரு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் கேபி நடிக்கும் விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் சீரியலின் தங்கையாக இனியாவின் தோழிக்கு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதை அறிந்த இனியா மன குழப்பத்துடன் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் எல்லாரும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள் இனியா ஏதும் கூறவில்லை. பள்ளியில் நடந்த நிகழ்வை பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் இனியா தனது தோழி தற்கொலை செய்து கொண்டதாக வீட்டில் கதறி அழுகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருக்கு அவரது மனைவி அளித்த சர்ப்ரைஸ் – வாழ்த்தும் ரசிகர்கள்!

சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவங்கள் அதிகம் நடந்து வருகிறது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இந்த மாதிரி காட்சிகள் வருவது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி மக்கள் பாராட்டி வருகின்றனர். இது போன்ற குற்றங்களை செய்யும் ஆசிரியர்களுக்கு நெட்டிசன்கள் விடீயோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!