‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!

0
'பாக்கியலட்சுமி' சீரியல் அம்ரிதாவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!
'பாக்கியலட்சுமி' சீரியல் அம்ரிதாவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் அம்ரிதாவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ள ரித்திகா தனது திருமணம் பற்றி ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். இவை அனைத்தும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ரித்திகாவின் பதில்கள்:

ராஜா ராணி சீரியலில் வினோதினி என்ற ஹீரோவின் தங்கை கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகம் நடிகை ரித்திகா. இவர் முதல் சீரியலிலேயே அதிக ரசிகர்களை பெற்று விட்டார். இதனால் அடுத்தடுத்து குறுகிய காலத்திலேயே அதிக அளவிலான சீரியல்களில் நடிக்க தொடங்கி விட்டார். இவரது குடும்ப பாங்கான தோற்றம் தான் இவரது பிளஸ் ஆக உள்ளது. விஜய் டிவியின் சீரியல்கள் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

அனல் பறக்கும் பீஸ்ட் படத்தின் ‘திரை தீ பிடிக்கும்’ பாடல் ரிலீஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

இவரது புகழினால் கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி சீசன் 2 வாய்ப்பு. அதில் கலக்கப்போவது யாரு பாலா மற்றும் ரித்திகா கம்போ அதிக அளவில் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இந்நிலையில், காமடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் பாலா உடன் ஜோடி சேர்ந்து இவர் கலக்கி வந்தார். இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தவிர இன்டாவில் அதிக ஆக்ட்டிவாக இருப்பார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதில் செஷனை நடத்தியுள்ளார். அதில் ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். ஒரு ரசிகர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு தலை விதி என்று காண்பித்துள்ளார். உங்கள் தலைமுடி அழகாக உள்ளது. நிஜமானதா என்று கேட்டுள்ளார் ஒருவர், அதற்கு இது விக் தான் என்றும் நன்றி என்றும் கூறியுள்ளார்.இவ்வாறு ரித்திகா வெளிப்படையாக அளித்த பதில்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!