விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இரண்டு விருதுகளை தட்டிச் சென்று சாதனை!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இரண்டு விருதுகளை தட்டிச் சென்று சாதனை!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இரண்டு விருதுகளை தட்டிச் சென்று சாதனை!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இரண்டு விருதுகளை தட்டிச் சென்று சாதனை!

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஹிட் கொடுத்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் மீடியா நடத்திய ரெட் பிரேம்ஸ் அவார்ட் நிகழ்வில் மீண்டும் பல விருதுகளை தட்டி சென்று மாஸ் காட்டி வருகிறது. அதை குறித்ததான வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

ரெட் பிரேம்ஸ் அவார்ட் :

முந்தைய காலங்களில் மக்களின் பொழுதுபோக்கிற்காக ஆங்காங்கே நாடக மேடைகள் அமைக்கப்பட்டு நாடக கலைஞர்கள் அவர்களது நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை குவித்து வந்தனர். அதுவே நாளைடைவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சீரியலாக உருவெடுத்தது. அதன் பிறகு ஒவ்வொரு சேனலிலும் புது புது தொடர்கள் வந்த மயமாகத் தான் இருக்கிறது. இவ்வாறு சின்னத்திரை கலைஞர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி வருகிறது.

பாரதியின் விவாகரத்து பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் ஹேமா – சீரியலில் அடுத்த திருப்பம்!

மேலும், சின்னத்திரை கலைஞர்களை அந்தந்த சேனல்களே விருது நிகழ்ச்சிகள் நடத்தி ஒவ்வொரு வருடமும் கௌரவித்து வருகிறது. அவ்விதமாக இன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களும் புகழ் அடைந்து வருவதால் மீடியாக்களும் இந்த சீரியல் நட்சத்திரங்களை கௌரவிக்க நினைத்து புது புது விருது நிகழ்ச்சிகளை நடத்தி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறது. அந்த வகையில் ரெட் மீடியா நடத்திய ரெட் பிரேம்ஸ் அவார்ட்ஸ் விழாவில் சின்னத்திரை கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Exams Daily Mobile App Download

இவ்வாறு ரெட் மீடியா முன்னணி சேனல்களான ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி நட்சத்திரங்களுக்கு பிரிவு வாரியாக விருது வழங்கி கௌரவித்தது. அதில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடராக டிஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்று ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மட்டுமே இரண்டு விருதுகளை தட்டி சென்றுள்ளது. அட ஆமாங்க! சிறந்த அம்மா என்ற விருதை பாக்கியா ரோலில் நடிக்கும் சுசித்ரா, சிறந்த நடிகை விருதை ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா அவர்களும் வென்றுள்ளார்கள். விஜய் டெலிவிஷன் அவார்டில் பத்துக்கும் குறையாமல் அவார்ட் வாங்கிய சீரியலுக்கு இந்த இரண்டு அவார்டுகள் கூட போதாது என்றே சொல்லலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!