விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை சுசித்ரா யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் நடிகை சுசித்ரா யார் என்பது குறித்து யாருக்கும் தெரியாத தகவல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை சுசித்ரா:

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியலில் பாக்கியவாக நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் சதீஸ், கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுசித்ராவின் கதாபாத்திரத்துடன் ஒன்றிய நடிப்பால் அவர் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் யார் என்பது பற்றிய முழு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” நிகழ்ச்சியில் மணிமேகலை செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்!

அதன் படி நடிகை சுசித்ரா 1984 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்திருக்கிறார். தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அவர் நேஷனல் பள்ளி மற்றும் கல்லூரியில் முடித்து இருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த அவர் முதன்முதலாக தன்னுடைய 14 ஆம் வயதில் ஹீரோவின் தங்கையாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமானார். இதுவரை 15 கன்னடப்படங்களில் நடித்து இருக்கிறார்.திருமணத்திற்கு பின் கன்னட சீரியல்களில் அவர் நடிக்க தொடங்கினார்.

விரைவில் அப்பாவாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் நடிகர் – வைரலாகும் புகைப்படம்! ரசிகர்கள் வாழ்த்து!

இதுவரை 10 கன்னட சீரியல்களிலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் அவர் நடித்து இருக்கிறார். மேலும் தமிழில் கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியல் மூலமாக அறிமுகமானார். அதன் பின் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் பாக்கியாவாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல பெண் ரசிகர்களை அவர் கவர்ந்து இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு ஏகப்பட்ட குடும்ப ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!