உடல்நிலை சரியாகி மீண்டு வந்த தாத்தா, மாட்டுவாரா கோபி? தமிழ், சரஸ்வதி திருமணத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!

0
உடல்நிலை சரியாகி மீண்டு வந்த தாத்தா, மாட்டுவாரா கோபி? தமிழ், சரஸ்வதி திருமணத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!
உடல்நிலை சரியாகி மீண்டு வந்த தாத்தா, மாட்டுவாரா கோபி? தமிழ், சரஸ்வதி திருமணத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!
உடல்நிலை சரியாகி மீண்டு வந்த தாத்தா, மாட்டுவாரா கோபி? தமிழ், சரஸ்வதி திருமணத்தில் பாக்கியலட்சுமி குடும்பம்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நட்சத்திரங்கள் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண வைபோகத்திற்கு வர இருக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

திருமண வைபோகம்:

விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே மகா சங்கமம் நடத்தப்பட்ட நிலையில் அதன் மூலம் ஒவ்வொரு சீரியல் நட்சத்திரங்களும் நட்பாக பழகி வருகின்றனர். அந்த வகையில் “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. அதில் ஏற்கனவே “பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நட்சத்திரங்களான தனம், மீனா, கதிர், முல்லை ஆகியோர் கலந்து கொண்டனர். தனம் தமிழிற்கு தாய்மாமா முறை செய்தார். பின் தமிழிற்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அளித்தார்.

“தமிழும் சரஸ்வதியும்” திருமணத்திற்கு தயாரான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்!

அதன் பின் தற்போது “பாக்கியலட்சுமி” சீரியல் நட்சத்திரங்கள் தமிழ் சரஸ்வதி திருமணத்திற்கு செல்ல இருக்கின்றனர். பல தடைகளை தாண்டி தமிழ் சரஸ்வதி திருமண வைபோவம் நடைபெற இருக்கும் நிலையில், அதில் தமிழ் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சரஸ்வதி கழுத்தில் தாலி கட்ட இருக்கிறார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தா உடல்நிலை சரி இல்லாமல் இருக்கிறார். ஆனால் தற்போது வெளியான ப்ரோமோவில் அவர் சரியானது போல காட்டப்பட்டதால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3ல் புகழ் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் சந்திரகலா இந்த திருமணத்தை நிறுத்த என்ன திட்டமிட்டு இருக்கிறார். உண்மையாவே தமிழ் சரஸ்வதி திருமணம் நடைபெறுமா, கோதைக்கு சரஸ்வதி பற்றிய உண்மை தெரிய வருமா என பல சுவாரஸ்யமான திருப்பங்கள் வர இருக்கிறது. மேலும் நிஜ திருமணத்தை மிஞ்சும் அளவிற்கு தமிழ் சரஸ்வதி திருமண வைபோகம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!