உருவ கேலிகளுக்கு நடுவே கெத்தாக மாறிய “பாக்கியலட்சுமி” இனியா நேஹா மேனன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
உருவ கேலிகளுக்கு நடுவே கெத்தாக மாறிய
உருவ கேலிகளுக்கு நடுவே கெத்தாக மாறிய "பாக்கியலட்சுமி" இனியா நேஹா மேனன் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
உருவ கேலிகளுக்கு நடுவே கெத்தாக மாறிய “பாக்கியலட்சுமி” இனியா நேஹா மேனன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனன் தன்னை உருவ கேலி செய்தவர்கள் மத்தியில் நடிப்பு திறமையால் புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார். அவர் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நேஹா மேனன்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அனைத்து சீரியல்களும் மக்கள் மனம் கவர்ந்த சீரியலாக இருபத்தில்லை. ஆனால் முன்னணி சீரியல்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தாலும் மக்களிடம் நல்ல புகழை அடைய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நேஹா மேனன் இருக்கிறார். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா மேனன் சன் டிவி ‘வாணி ராணி’ சீரியலில் தேனு கதாபாத்திரத்தில் நடித்தார்.

மீண்டும் ஒரு புதிய காரை வாங்கிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை – குவியும் வாழ்த்துக்கள்!

அதில் அவர் நடிப்பு திறமையால் சொந்த பெயரை மறந்து தேனு கதாபாத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின் சன் டிவியில் ராதிகா நடிப்பில் வெளியான சித்தி 2 சீரியலில் நடிக்க தொடங்கினார். அதில் சற்று குண்டாக இருந்ததால் பலரின் கேலிகளுக்கு ஆளானார். ஆனால் அதை எல்லாம் பொருட்டாக எண்ணாமல் தன்னுடைய நடிப்பில் மட்டுமே தீவிரம் காட்டி வந்த நேஹா மேனன் தற்போது விஜய் டிவியில் TRPயில் டாப் 5 சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த அருண் – போட்டோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!

இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் உருவ கேலி செய்யும் 4000 பேரை பிளாக் செய்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். பேசுபவர் பேசிக் கொண்டே இருக்கட்டும், நான் நடித்து கொண்டே தான் இருப்பேன் என முன்னேற்றத்திற்கு எடுத்துக்காட்டாக நேஹா மேனன் இருக்கிறார். மேலும் அவரது அம்மாவிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், தனது தங்கைக்கு இரண்டாவது தாயாக மாறி இருக்கிறார். அதனால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!