கோபியுடன் வர மறுக்கும் ராதிகா & மயூரி, சமையல் ஆர்டரில் பிசியான ஜெனி – இன்றைய எபிசோட்!

0
கோபியுடன் வர மறுக்கும் ராதிகா & மயூரி, சமையல் ஆர்டரில் பிசியான ஜெனி - இன்றைய எபிசோட்!
கோபியுடன் வர மறுக்கும் ராதிகா & மயூரி, சமையல் ஆர்டரில் பிசியான ஜெனி - இன்றைய எபிசோட்!
கோபியுடன் வர மறுக்கும் ராதிகா & மயூரி, சமையல் ஆர்டரில் பிசியான ஜெனி – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று எழில், பாக்கியா வண்டி ஓட்ட உதவுகிறார். பாக்கியா, ஜெனி மற்றும் செல்வி மூவரும் சேர்ந்து குஜராத்தி வகை உணவுகளை சமைத்து விடுகின்றனர்.

“பாக்கியலட்சுமி” சீரியல்

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் பாக்கியாவை டிரைவிங் கிளாஸ் அழைத்து செல்கிறார். அதே போல் சில டிப்ஸ்களை வழங்குகிறார். அதனை பாக்கியவும் புரிந்து கொண்டு முன்பை விட நன்றாக வண்டி ஓட்டுகிறார். இதனால் எழில் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். எழில் தனது அம்மா இவ்வாறாக தனியாக முடிவு எடுத்துள்ளது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியாக கூறுகிறார். இதனை கேட்டு பாக்கியாவும் மகிழ்கிறார்.

விஜய் டிவி நட்சத்திரங்கள் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா – இன்றைய எபிசோட்!

பின், பாக்கியா வீட்டிற்கு சென்று கோபியின் நண்பர் கூறிய சமையல் ஆர்டருக்கான வேலைகளில் இறங்குகிறார். அவருக்கு ஜெனி மற்றும் செல்வி இருவரும் உதவுகின்றனர். பாக்கியா தனக்கு செய்ய தெரியாத உணவுகள் குறித்து யூடியூப் பார்த்து தெரிந்து கொண்டு சமைக்கிறார். பின், மூவரும் சிரத்தையாக வேலைகளை செய்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அப்போது பாக்கியாவின் மாமியார் வந்து சமையல் குறித்து கேட்கிறார். அனைத்து உணவு வகைகளும் செய்வதற்கு ஈசியாக இருந்ததாக பாக்கியா கூறுகிறார். குஜராத்தி வகை உணவுகளை எவ்வாறு சமைக்க தெரியும் என்று அவரது மாமியார் கேட்கையில், ஆர்வம் இருந்தால் எதனை வேண்டும் என்றால் கற்று கொள்ளலாம் என்று பாக்கியா கூறுகிறார். பின், ராதிகா மயூரியின் நிலை குறித்து மிகவும் வருந்துகிறார். கோபி அவரை சமாதானம் செய்து, தனக்கு மயூரி மற்றும் ராதிகா இருவரும் ஒன்று தான் என்று கூறுகிறார். ஆனால் மயூரி கோபியுடன் வர மறுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!