விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் கோபி யார் தெரியுமா? லீக்கான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் சமாளித்து தனது தந்திர புத்தியால் தப்பித்துக் கொண்டே இருக்கும் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது. கோபி இத்தனை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் தனது மனைவியையும் காதலியையும் தனது தந்திர புத்தியால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க கோபியின் கதாபாத்திரத்தால் மட்டுமே பாக்கியலட்சுமி தொடர் ஓடிக்கொண்டிருக்கிறது. டிஆர்பியிலும் பாக்கியலட்சுமி தொடர் முன்னிலையில் இருப்பதற்கு முழுக்க முழுக்க கோபியின் கதாபாத்திரம் தான் காரணம். கோபியின் முகபாவனைகள் அனைத்துமே ரசிகர்கள் ரசிக்கத் தக்க வகையாக இருந்து வருகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் சரவண விக்ரம் வீட்டில் நடந்த விசேஷம் – வைரலாகும் வீடியோ! குவியும் வாழ்த்துக்கள்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த சீரியல் என்கிற விருதை பாக்கியலட்சுமி சீரியல் தான் பெற்றது. அது மட்டுமல்லாமல் சிறந்த வில்லன் என்கிற விருது பாக்கியலட்சுமி கோபிக்கு தான் கிடைத்தது. அந்த அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் கோபியின் கதாபாத்திரம் ரீச்சாகியுள்ளது. தற்போது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் குறித்தான பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாகத்தான் கோபி திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இந்த திரைப்படங்களை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். அதாவது ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு, எம் ஜி ஆரின் வாழ்க்கை வரலாறு போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பெயரையும் புகழையும் பெற்றார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து இருமுகன் மற்றும் தனி ஒருவன் திரைப்படங்களிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் எக்கச்சக்க சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். அதாவது மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணப்பரிசு, மகாராணி சீரியல்களிலும் தனது நடிப்புத் திறமையை காட்டியிருக்கிறார். இந்த சீரியல்களுக்கு பிறகுதான் கோபிக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலுக்கும் தனது முழு உழைப்பையும் கொடுத்து வருகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!