“பாக்கியலட்சுமி” சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

0
"பாக்கியலட்சுமி" சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
“பாக்கியலட்சுமி” சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் நல்ல குடும்ப சீரியலாக இருப்பதால் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. சீரியலில் நடிக்கும் பாக்கியா முதல் அனைத்து கதாபாத்திரங்களும் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றதால் தான் சீரியல் வெற்றி அடைந்தது என சொல்லலாம். சீரியல் நாயகி பாக்கியா நல்ல ஒரு குடும்பப் பெண் அவருக்கு மூன்று குழந்தைகள், குழந்தை கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை பார்ப்பது மட்டுமே அவரின் முக்கிய வேலை. ஆனால் அவரது கணவர் அவரை பிடிக்காமல் கல்லூரி காதலி ராதிகா பின்னால் சுற்றுகிறார்.

விஜய் டிவியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – உற்சாகத்தில் நட்சத்திரங்கள்! ரசிகர்களுக்கு விருந்து!

இந்நிலையில் அப்பாவிடம் அவர் மாட்டிக் கொள்ள அவர் இனிமேல் இப்படி நடந்து கொள்ள கூடாது என சத்தியம் வாங்குகிறார். பாக்கியா படிக்காமல் இருந்தாலும் படிப்படியாக சுய தொழில் செய்து முன்னேறி இருக்கிறார். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் சுஜித்ரா, சதீஸ், ஆர்யன், விஷால், நேஹா மேனன், திவ்யா கணேஷ், ரேஷ்மா ஆகியோர் நடித்து வருகின்றனர். அவர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி

  • பாக்கியலட்சுமி (சுசித்ரா) – ரூபாய் 15,000
  • கோபிநாத் (சதீஷ்) – ரூபாய் 12,000
  • ராதிகா (ரேஷ்மா) – ரூபாய் 12,000
  • இனியா (நேகா மேனன்) – ரூபாய் 8000
  • ஈஸ்வரி (ராஜலட்சுமி) – ரூபாய் 12,000
  • ஜெனிபர் (திவ்யா கணேஷ்) – ரூபாய் 10,000
  • செழியன் (வேலு லட்சுமணன்) – ரூபாய் 10,000
  • எழில் (விஷால்) – ரூபாய் 10,000
  • அமிர்தா (ரித்திகா) – ரூபாய் 10,000 சம்பளம் வாங்குகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!