‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
'பாக்கியலட்சுமி' சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
'பாக்கியலட்சுமி' சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!
‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம்? ரசிகர்கள் அதிர்ச்சி!

பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் அவருக்கு விரைவில் திருமணம் செய்ய நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திவ்யா கணேஷ்:

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மருமகளாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை திவ்யா கணேஷ். இவர் தற்போது ஜெனி கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் திவ்யாவிற்கு அதிக ரசிகர்கள் கூட்டம் சேர்ந்துள்ளது. திவ்யா கணேஷ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக பதிவுகளை வெளியிட்டு வருவார். இதனால் அவருக்கு அதிக பாலோவர்ஸ் சேர்ந்து வருகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் அண்ணி சுஜிதா – ஹோட்டல் மெஸ் விசிட்!

திவ்யா முதன்முதலில் சன் டிவியின் ‘கேளடி கண்மணி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து ‘சுமங்கலி’, ‘லெட்சுமி வந்தாச்சு’ ஆகிய சீரியல்களில் நடித்தார். இவரின் நடிப்பு திறமையின் மூலம் அடுத்தடுத்து சின்னத்திரை வாய்ப்புகள் திவ்யாவை தேடி வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக, பிரபல சினிமா தயாரிப்பாளரான ஆர்.கே. சுரேஷ் உடன் திவ்யாவிற்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் லட்சுமியிடம் உண்மையை சொல்லப்போகும் பாரதி – அடுத்த ட்விஸ்டு!

ஆனால் அது திருமணம் வரை செல்லாமல் நின்று விட்டது. சமீபத்தில் அளித்த பேட்டியில். அது மிகவும் மோசமான தருணம் என்றும், அதை மிகவும் சிரமத்துடன் கடந்து வந்தேன் என்றும் கூறியுள்ளார். தன்னை புரிந்துகொள்ளும் ஒரு பார்னர் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார். தற்போது ரசிகர் ஒருவர் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு விரைவில் என்று திவ்யா கூறியுள்ளார். இதனால் திவ்யாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!