‘செம்பருத்தி’ ஷபானாவின் கணவர் ‘பாக்கியலட்சுமி’ செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
'செம்பருத்தி' ஷபானாவின் கணவர் 'பாக்கியலட்சுமி' செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
'செம்பருத்தி' ஷபானாவின் கணவர் 'பாக்கியலட்சுமி' செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
‘செம்பருத்தி’ ஷபானாவின் கணவர் ‘பாக்கியலட்சுமி’ செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவின் மூத்த மகனாக செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வேலு லக்ஷ்மணன் என்ற ஆர்யன். அவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில் அவருடைய சினிமா பயணம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி செழியன்:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. சீரியல்கள் மட்டுமல்லாமல் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி சீரியல்களில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மத்தியில் பேசப்படும் அளவிற்கு புகழில் இருக்கின்றனர். அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் மூத்த மகனாக நடித்து வருபவர் வேலு லட்சுமணன் என்ற ஆர்யன். அவர் சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மாவில் இருந்து ரோஷினி விலகியதன் உண்மை காரணம் இதுதான் – மனம் திறந்த இயக்குனர்!

அவருக்கு சமீபத்தில் செம்பருத்தி சீரியல் ஷபானாவுடன் திருமணம் நடைபெற்றது. இவரது சொந்த ஊர் காரைக்குடி. இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை வேலம்மாள் பள்ளியில் முடித்துள்ளார். அதன் பின்னர் சென்னையில் இன்ஜினியரிங் படிப்பை தொடர்ந்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவுடன் இருந்த அவர் மாடலிங், ஷார்ட் பிலிம்களில் நடித்திருக்கிறார். சென்னை சார்பாக நடத்தப்பட்ட பல மாடலிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதுகளை குவித்துள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை காவ்யா கணவர் இப்படி தான் இருக்க வேண்டுமாம் – ரசிகர்கள் ஷாக்!

அப்போது தான் அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் லீட் ரோலுக்கு அடுத்தபடியாக துணை நடிகராக நடித்தார். அதன் மூலமாக மக்கள் மத்தியில் அவர் பிரபலமானார். ஆனால் அவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அந்த சீரியலில் நடிக்க அவர் ஒரு எபிசோடிற்கு ரூ.10000 வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!