இப்படி ஒரு விஸ்வரூபமா? சினிமாவிற்குள் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நாயகி – அதுவும் யார் படம் தெரியுமா?

0
இப்படி ஒரு விஸ்வரூபமா? சினிமாவிற்குள் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நாயகி - அதுவும் யார் படம் தெரியுமா?
இப்படி ஒரு விஸ்வரூபமா? சினிமாவிற்குள் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நாயகி - அதுவும் யார் படம் தெரியுமா?
இப்படி ஒரு விஸ்வரூபமா? சினிமாவிற்குள் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நாயகி – அதுவும் யார் படம் தெரியுமா?

விஜய் டிவியில் தற்போது நல்ல ரேட்டிங் உடன் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் பாக்கியலட்சுமி. தற்போது இந்த தொடரின் நாயகி சுசித்ராவுக்கு பம்பர் லாட்டரி ஒன்று அடித்துள்ளது.

பாக்கியலட்சுமி:

பொதுவாகவே சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை வழங்குவதில் விஜய் டிவி சற்று முன்னிலை வகிக்கும். அவ்வாறு கணவனால் ஏமாற்றப்பட்ட பெண் தன் சுயமரியாதையை காப்பாற்ற போராடும் ஒரு கதைக்களத்தை கொண்டது தான் பாக்கியலட்சுமி சீரியல்.

Follow our Instagram for more Latest Updates

தற்போது இந்த சீரியலில் தனி மனுஷியாக பாக்கியா மொத்த குடும்பத்தையும் தாங்குகிறார். தற்போது இதில் பாக்கியா ரோலில் நடிக்கும் சுசித்ராவுக்கு பம்பர் லாட்டரி ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சுசித்ராவுக்கு தற்போது சினிமாவில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரசிகர்களின் தலையில் இடியை போட்ட பாரதி கண்ணம்மா.. முடிவில் இருந்து பின் வாங்கிய சீரியல் குழு!

Exams Daily Mobile App Download

அதுவும் அவர் நடிகர் சூர்யாவின் புதிய படத்தில் முக்கிய ரோலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில் விரைவில் இப்படம் திரையங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் பாக்கியலட்சுமி சுசித்ராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!