பிறந்தநாள் விழாவில் அவமானப்படும் பாக்கியா, கோபத்தில் திட்டும் கோபி – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!!

0
பிறந்தநாள் விழாவில் அவமானப்படும் பாக்கியா, கோபத்தில் திட்டும் கோபி -
பிறந்தநாள் விழாவில் அவமானப்படும் பாக்கியா, கோபத்தில் திட்டும் கோபி - "பாக்கியலட்சுமி" இன்றைய எபிசோட்!!
பிறந்தநாள் விழாவில் அவமானப்படும் பாக்கியா, கோபத்தில் திட்டும் கோபி – “பாக்கியலட்சுமி” இன்றைய எபிசோட்!!

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் இன்று பிறந்தநாள் விழாவில் பாக்கியா சமைத்ததை நல்ல இல்லை என அனைவரும் குறை சொல்ல உடனே கோபி கோபமடைந்து காரில் போகும் போது பாக்கியாவை திட்டுகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபியின் நண்பன் வீட்டில் பிறந்தநாள் விழாவில் பாக்கியா சமைத்த பலகாரங்களை குஜராத் சுவையில் இல்லை என அவர்களது உறவினர்கள் குறை கூறி கிண்டல் செய்கின்றனர். இதனால் கோபி மிகுந்த கோவமடைகிறார். மேலும் கோபியின் நண்பர் சமைத்து நல்ல இருக்கு ஆனா நம்ம ஊர் மசாலாவில் குஜராத் உணவுகள் சமைத்ததால நல்ல இல்லைனு அவர் சொல்கிறார். உடனே கோபி அங்கிருந்து கிளம்ப பாக்கியா, இனியா காரில் அமர்கிறார்.

காரில் ஏறியதும் கோபி, பாக்கியாவை கண்டபடி திட்டுகிறார். பாக்கியா எல்லாம் என்னால தான் என தவறை ஏற்றுக்கொண்டாலும் அதனை கோபி காதில் வாங்காமல் திட்டுகிறார். ரொம்ப நாள் கழிச்சு என்பிரண்ட் பேசுனான் இனிமே எந்த காரணத்தை கொண்டும் அவன் பேசமாட்டான் என்று கோவமாக பேசி விட்டு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் கோபியின் அம்மா வாழைப்பழம் சாப்பிட்டு தோலை கீழே போடுகிறார். அதனை மிதித்த கோபி கீழே விழ போகிறார்.

தனத்தின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வரும் KPY பாலா, சரத் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

உடனே கோபி தன் அம்மாவை திட்டிவிட்டு நடந்த அனைத்தையும் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லி அவமானப்படுத்துகிறார். பின்னர் அவரது நண்பன் போன் செய்து சமைத்ததற்கு பணம் என்று சொல்ல அதனை வேண்டாம் என பாக்கியா சொல்கிறார். எல்லாம் என்னால தான் என மன்னிப்பு கேட்கிறார். பிறகு மயூராவிடம் ராதிகா ஏன் சோகமாக இருக்க என்று கேட்க கோபி அங்கிள் இங்க வருவது எனக்கு பிடிக்கல. அவர் வருகிற காரணத்தால் யாரும் என்னிடம் பேச மாற்றங்க அப்டினு சொல்ற அதற்கு ராதிகா சமாதானம் செய்ய. பாக்கியா அழுதுகொண்டே தனது கிச்சனில் வேலை செய்கிறார்.

ஹேமாவிற்கு ஏசி வாங்கி அனுப்பும் பாரதி, அதனை திருப்பி அனுப்பும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!!

அப்போது வந்த கோபியின் அம்மா என்ன செய்ற அப்படினு சத்தம் போட அந்த ஸ்வீட் மறுபடியும் செஞ்சு பாக்குறேனு பாக்கியா சொல்றா. அப்போ எழில் அங்க வர ஏன் பாட்டி சத்தமா பேசுறிங்கனு கேக்குறான். நீ சும்மா இருடானு சொல்லிட்டு பாக்கியா எதுவும் செய்ய வேண்டாம் ஏற்கனவே ஒழுங்கா செஞ்சுருக்கணும் இப்ப செஞ்சு காச வீணடிக்காதனு சொல்ற அதோட பாக்கியா அழுதுட்டே இன்னைக்கு எபிசோட் முடியுது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here