கோலாகலமாக நடந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் வளைகாப்பு வைபோகம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
கோலாகலமாக நடந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையின் வளைகாப்பு வைபோகம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோலாகலமாக நடந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முல்லையின் வளைகாப்பு வைபோகம் - ப்ரோமோ ரிலீஸ்!
கோலாகலமாக நடந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லையின் வளைகாப்பு வைபோகம் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை திறப்பு விழா நல்லபடியாக நடந்து முடிந்ததை நினைத்து குடும்பமே சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் முல்லைக்கு வளைகாப்பு நடைபெறுவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வர இருக்கிறது. இந்த வார எபிசோட் முழுவதும் புது கடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதன் பின் குடும்பமே கடை திறந்ததை நினைத்து சந்தோஷத்தில் இருக்கின்றனர். மேலும் தனத்தின் அண்ணா ஜெகா கடை திறப்பிற்கு பார்ட்டி கேட்கின்றார்.உடனே அவர் தண்ணீ அடித்து தனது மகழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இப்படி சந்தோஷமாக இருக்கும் குடும்பத்தில் பெரிய இடி ஒன்று காத்திருக்கிறது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் ஜெனிக்கு விரைவில் திருமணம் – அவரே சொன்ன விளக்கம்!

அது தான் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பது, அந்த விஷயம் கதிருக்கு தெரிந்தாலும் குடும்பத்திற்கு சொல்லாமல் மறைகிறார். அந்த உண்மையை அவர் சொல்வாரா அல்லது இப்படியே சென்றுவிடுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் முல்லைக்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெற இருக்கிறது. குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறிய வனிதா – ரசிகர்கள் ஷாக்!

இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் முல்லைக்கு குழந்தை பிறக்காது என தெரிந்தும் எப்படி கர்ப்பமாக இருக்கிறார். இது வெறும் கனவாக இருக்குமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ தான் என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். மேலும் தனம், மீனாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது முல்லைக்கும் நடத்துவது போல ப்ரோமோவால் ரசிகர்கள் நிம்மதி அடைந்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!