கர்ப்பமாக இருக்கும் ஜெனி, உண்மையை பாக்கியாவிடம் இருந்து மறைக்க சொல்லும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
கர்ப்பமாக இருக்கும் ஜெனி, உண்மையை பாக்கியாவிடம் இருந்து மறைக்க சொல்லும் செழியன் - இன்றைய
கர்ப்பமாக இருக்கும் ஜெனி, உண்மையை பாக்கியாவிடம் இருந்து மறைக்க சொல்லும் செழியன் - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
கர்ப்பமாக இருக்கும் ஜெனி, உண்மையை பாக்கியாவிடம் இருந்து மறைக்க சொல்லும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சிறந்த அம்மா என்று மெடல் வாங்கியதை கழுத்தில் மாட்டிக் கொண்டே இருக்கிறார். அதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். ஜெனி வாந்தி வருவதால் கர்ப்பமாக இருக்கிறோமா என சந்தேகத்தில் டெஸ்ட் செய்து பார்க்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா சிறந்த அம்மா என மெடல் வாங்கியதை கழுத்தில் மாட்டிக் கொண்டே இருக்கிறார்.இனியா அதை பார்த்து எல்லாரிடமும் சொல்லி சிரிக்கிறார். ஏன் சிரிக்கிறீங்க என கேட்க கழுத்தில் மாட்டிருப்பதை பார்த்து நீ மெடல் வாங்கினால் அனைவரிடமும் காட்டிக் கொண்டே இருக்க என பாட்டி சொல்லி சிரிக்கிறார். ஜெனியும் செழியனும் தூங்கி கொண்டிருக்க அலாரம் அடிக்கிறது.

அதை அமத்திவிட்டு எந்திரிக்க வாந்தி வருகிறது. ஜெனி ஓடி சென்று வாந்தி எடுக்கிறார். செழியன் அப்போதும் எந்திரிக்காமல் இருக்க மீண்டும் ஜெனிக்கு வாந்தி வருகிறது. அப்போது செழியன் எழுந்து என்னாச்சு என கேட்கிறார். வாந்தியாக வருகிறது என ஜெனி சொல்ல, செழியன் எதுவும் சாப்பிட்டது சேராமல் இருக்கும் மருத்துவமனைக்கு செல்வோமா என செழியன் கேட்கிறார். ஒரு வேளை நான் மாசமாக இருப்பேனா என ஜெனி சந்தேகப்பட்டு சொல்கிறார்.

வீட்டு வாசலில் நின்ற கண்ணனை திட்டி அனுப்பிய தனத்தின் அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

அதெல்லாம் ஒன்றுமிருக்காது என செழியன் சொல்ல, இல்லை நான் தேதி சரியாக கணக்கு வைக்காமல் இருக்கிறேன் என ஜெனி சொல்கிறார். நீ இரு நான் சென்று கிட் வாங்கி வருகிறேன் என செழியன் சொல்கிறார். கிட் வாங்கி சோதனை செய்ய அதில் முதலில் ஒரு கொடு தான் வருகிறது. செழியன் ஒரு கொடு தான் வந்திருக்கு அதான் நான் சொன்னேன் என சொல்கிறார். அப்போது ஜெனி பார்த்து கொண்டே இருக்க என்ன இரண்டு கொடு வந்துவிடுகிறது.

ஜெனி சந்தோஷத்தில் இருக்க செழியன் சந்தோசம் இல்லாமல் இருக்கிறார். இப்போது தான் வேலைக்கு சென்றிருக்க நீ குழந்தைக்காக வேலையை விட போகிறாயா என கேட்கிறார். பாட்டி ஜெனி இன்னும் எந்திரிக்கவில்லை. வேலைக்கு போக வேண்டாமா என கேட்கிறார். பாக்கியா சென்று கதவை தட்ட அம்மாவிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என செழியன் சொல்கிறார். பாக்கியா என்னாச்சு என கேட்க, ஜெனிக்கு உடம்பு சரி இல்லை.

இரட்டை குழந்தை பற்றி துளசியிடம் கேட்கும் கண்ணம்மா, துளசி சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – இன்றைய “பாரதி கண்ணம்மா”எபிசோட்!!

வெளியில் சாப்பிட்டது ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுக்கிறார் என சொல்கிறார். ஜெனி பாக்கியாவிடம் சொல்ல முடியாததை நினைத்து அழுகிறார். உடனே பாக்கியா கீழே வந்து பாட்டியிடம் உடம்பு சரி இல்லையாம் என சொல்கிறார். மேலும் செல்வி இது பற்றி கேட்க ஒரே வாந்தியும் ஜெனிக்கு என சொல்கிறார். ஒரு வேளை ஜெனி மாசமாக இருக்குமோ என செல்வி சொல்ல, பாக்கியாவிற்கு சந்தேகம் வருகிறது. பாக்கியா கசாயம் வைத்துக் கொண்டு ஜெனியை பார்க்க செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!