பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

0
பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி - இன்றைய எபிசோட்!
பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி - இன்றைய எபிசோட்!
பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இரவு நீண்ட நேரமாக வேலை செய்து கொண்டிருக்க எழில் பணம் தேவைப்படுகிறதா என கேட்கிறார். பின் கோபி பாக்கியாவிடம் பணம் கொடுக்கிறார். எனக்கும் பண தேவை இருப்பதாக கோபி சொல்ல, ஜெனி செழியனிடம் பேச போகிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா இரவு யாருக்கும் தெரியாமல் வேலை பார்க்க பாத்திரம் கீழே விழுக எழில் எழுந்து வருகிறார். அங்கே பாக்கியா லட்டு செய்து கொண்டிருக்க எழில் பார்த்து என்ன இந்த நேரத்தில் செய்து கொண்டிருக்க என கேட்கிறார். பின் நீங்க எல்லாரும் வேலை செய்கிறீர்கள் அது போல நானும் வேலை செய்கிறேன் என சொல்கிறார். அப்போது எழில் பணத்திற்காக தான இவ்வளவு வேலை செய்கிறாய் நான் பார்த்துக் கொள்கிறேன் என எழில் சொல்ல, பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். மறுநாள் ஜெனி வர செல்வி வேலைகளை ஷேர் செய்வதாக சொல்கிறார்.

பின் கோபி வந்து பாக்கியாவிடம் மருந்து செலவிற்கு பணம் வேண்டும் என சொன்னாய் இவ்வளவு போதுமா என பணம் கொடுக்கிறார். பின் இந்த மாதம் நிறைய செலவு ஆகிவிட்டது. எனக்கு மட்டும் பணம் மரத்தில் இருந்தா வருகிறது என கேட்கிறார். பின் என்னால் சமாளிக்க முடியாமல் தான் இருப்பதாக சொல்கிறார். அதை எல்லாம் கேட்டு செல்வி மற்றும் ஜெனி கோவப்படுகிறார்கள். இப்படி எல்லாம் புருஷன் எனக்கு இருந்தால் நான் விவாகரத்து செய்து விடுவேன் என செல்வி சொல்கிறார். பின் ஜெனி வேகமாக செழியனிடம் சென்று வீட்டிற்கு பண தேவை அதிகமாக இருப்பதாக சொல்கிறார்.

கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஆண்டியால் பண தேவையை சமாளிக்க முடியவில்லை அங்கிள் கூட முடியாது என சொன்னதாக சொல்ல, செழியன் எதாவது பணம் கொடுக்க வேண்டும் என சத்தம் போடுகிறார். அப்போது பாக்கியா அங்கே வர, வீட்டு தேவைக்கு பணம் போதவில்லை அதனால் நீ மாதம் ஒரு காசு கொடுக்க வேண்டும் என பாக்கியா சொல்கிறார். பின் ஜெனி நாம சாப்பிடும் செலவை விட நீ இப்போது கொடுத்துள்ளது கம்மி தான் என சொல்கிறார். பின் பாக்யவிடம் ஜெனி காசு கொடுக்கிறார். செழியன் மீது மிகவும் தவறு இருப்பதாக சொல்ல பாக்கியா நீ தவறாக நினைக்காதே என சொல்கிறார்.

தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – சான்றிதழ் வழங்கல் துவக்கம்!

வீடு எல்லாம் சேர்ந்து தான நடத்த வேண்டும். அன்னைக்கு பணத்தை திருப்பி வாங்கியது மிகவும் கோவப்படுத்தியது என சொல்கிறார்.இப்போது வெறும் 10 ஆயிரம் தான் கொடுத்திருக்கான் என ஜெனி சொல்ல, நான் வேலைக்கு போனதும் உங்களுடைய பண கஷ்டத்தை நான் சரி செய்வேன் என சொல்கிறார். இப்பவே நீ நிறைய செய்திருக்காய் என் மகனை விட எல்லா விதங்களிலும் நீ என்னுடன் இருக்கிறாய் என பாக்கியா சொல்கிறார். பின் ஈஸ்வரி தாத்தாவிற்கு பிடித்த பாடல் போட்டு அவரை சந்தோஷப்படுத்த பாக்கியா தாத்தாவை பார்த்து சந்தோசப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!