கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி, பிரபலமான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி, பிரபலமான பாக்கியா - இன்றைய
கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி, பிரபலமான பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்த ராமமூர்த்தி, பிரபலமான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவும் எழில் சேர்ந்து பார்க்கில் நடந்து கொண்டிருக்க விளம்பரப்படத்தில் நடித்தது இவர் தான் என அனைவரும் வந்து பேசுகின்றனர். கோபி ராதிகாவை ஒன்றாக பார்த்து ராதிகா அம்மாவிடம் சத்தம் போடும் ராமமூர்த்தி.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,பாக்கியலட்சுமி மற்றும் எழில் பார்க்கில் நடந்து வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது எழில் 40 வயதிற்கு மேல் ஆனால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என அறிவுரை சொல்லிக் கொண்டு வருகிறார். அங்கே இருப்பவர்கள் பாக்கியாவை பார்த்து விளம்பரப்படத்தில் நடித்தவர் என கண்டுபிடிக்கின்றனர். பின் ராதிகா போன் செய்து கோபிக்கு பாக்கியாவின் விளம்பர வீடியோவை அனுப்பி பார்க்க சொல்கிறார்.

கண்ணனை காணாமல் தவிக்கும் ஐஸ்வர்யா, கண்ணன் அடிபட்டு கிடப்பதை பார்த்த ஜீவா, கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் கோபியும் உடற்பயிற்சி செய்ய செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்ற பாக்கியா யாரவது வந்து பேசுவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் பேசாமல் இருக்க பாக்கியா கோவமாக செல்கிறார். பின் கோபி ராதிகா சென்று கொண்டிருக்க, ராதிகா நான் சென்று பூ வாங்குகிறேன் என சொல்கிறார். நான் போறேன் என கோபி போக பூ வாங்கி கொண்டிருக்கிறார். அப்போது ராமமூர்த்தி அவரை பார்த்து இவன் வீட்டிற்கு பூ வாங்கமாட்டான் இங்கே எதற்கு நிற்கிறான் என நினைக்கிறார்.

அப்போது காரில் பார்க்க உள்ளே ராதிகா இருக்கிறார். அதை பார்த்து ராமமூர்த்தி கோவப்பட, உன்னை என்ன செய்கிறேன் பாரு என நினைக்கிறார். ராதிகா வீட்டு வாசலில் வண்டிநிற்க, நான் உள்ளே போக வேண்டாம் மயூராவை வந்து பூ வாங்க சொல்கிறேன் என போன் செய்கிறார். மயூரா வர பூவை கொடுத்துவிட்டு வெளியே செல்வதாக சொல்கிறார். மயூரா நான் ஆன்லைன் கிளாசில் இருப்பேன் என சொல்கிறார். கோபி ராதிகா அங்கே கிளம்ப, ராமமூர்த்தி பார்த்து அவளை விட தான் வந்தனா என நினைக்கிறார்.

கண்ணம்மாவை புரிந்து கொள்ளாத பாரதி, அஞ்சலியை கடத்திய ரௌடியை பார்த்த அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

ராமமூர்த்தி ராதிகா வீட்டிற்கு வர, மயூரா நான் ஆன்லைன் வகுப்பிற்கு போறேன் என சொல்லி கிளம்புகிறார். பின் ராதிகா வீட்டிற்கு வந்த ராமமூர்த்தி ராதிகாவை கூப்பிடுகிறார். நீங்க யாரு என ராதிகாவின் அம்மா கேட்க, எல்லாம் தெரிந்தவர் தான் என ராமமூர்த்தி சொல்கிறார். நீங்க யாரு என கேட்க, நான் ராதிகாவின் அம்மா என சொல்கிறார். ராமமூர்த்தி நான் கோபியின் அப்பா என சொல்ல இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here