வண்டியில் இருந்து கீழே விழும் பாக்கியா, காலில் எலும்பு முறிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

0
வண்டியில் இருந்து கீழே விழும் பாக்கியா, காலில் எலும்பு முறிவு - இன்றைய
வண்டியில் இருந்து கீழே விழும் பாக்கியா, காலில் எலும்பு முறிவு - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!!
வண்டியில் இருந்து கீழே விழும் பாக்கியா, காலில் எலும்பு முறிவு – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா புதிய பிசினஸ்காக ஆர்டர் செய்தவர்களுக்கு தேவையான உணவுகளை கொண்டு செல்கிறார். அப்போது தவறுதலாக வண்டியில் இருந்து கீழே விழுகிறார். ஜெனியும் செழியனும் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா வந்த ஆர்டர்களை கொண்டு போய் வீடு வீடாக கொடுக்கிறார். அனைவரும் சாப்பிட்டு விட்டு இன்னும் சில உணவுகளை ஆர்டர் செய்கின்றனர். பின்னர் அதை ரெடி செய்து வரவு செலவு கணக்குகளை பார்க்கிறார். எழில் வெளி ஊருக்கு செல்ல கிளம்புகிறார். பாக்கியா ஆர்டர் வந்த மதிய உணவுகளை வழங்க செல்கிறார்.

கண்ணனை நினைத்து வருத்தப்படும் ஜீவா, கதிர், பயங்கர கோவத்தில் பிரசாந்த் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!

எல்லா ஆர்டர்களை கொடுத்துவிட்டு திரும்பும் போது பாக்கியா வண்டியில் இருந்து கீழே விழுகிறார். காலில் பலமாக அடிபடுகிறது. உடனே செழியன் ஜெனிக்கு போன் செய்து வர சொல்கின்றனர். பாக்கியாவை வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். டாக்டர் பாக்கியாவின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 3,4 வாரங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என சொல்கின்றனர்.

பிறகு வீட்டிற்கு வர கோபியும், ஈஸ்வரியும் பாக்கியாவை திட்டுகின்றனர். பிறகு செல்வி தனக்கும் அடிபட்டுள்ளதாக கூறி 1 வாரம் லீவு வேண்டும் என்று கேட்டு செல்கிறார். 3 வாரம் இவள் படுத்திருந்தா யாரு வேலைபார்ப்பா என்று ஈஸ்வரி கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!