உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி - இன்றைய
உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
உலக சாதனை செய்ய ஐடியா கொடுத்த எழில், பாக்கியாவை நக்கலடித்து கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழில் அமிர்தாவிடம் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன் என சொல்கிறார். பின் எழில் பாக்கியாவை 100 உணவு பொருள்களை 1 மணி நேரத்தில் செய்ய வேண்டும் என சொல்ல பாக்கியா அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். பாக்கியா அதை செய்து உலக சாதனை செய்து மீண்டும் தொழிலை புது பொலிவுடன் தொடங்க இருக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் அமிர்தாவிடம் ஜானு உங்களிடம் எதாவது சொன்னார்களா என கேட்கிறார். அமிர்தா இல்லை என சொல்ல, எழில் நான் அமிர்தாவை மட்டும் தான் காதலிக்கிறேன். நீங்க முன்னதாக என்னை வேண்டாம் என சொல்ல அப்போது எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது ஆனால் நீங்க இப்போது எனக்கு தெரியாமல் இருக்க சில வேலைகளை செய்கிறீர்கள் அதை பார்த்து எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என சொல்கிறார். அமிர்தா எழில் சொன்னதை நினைத்து சிரித்துக் கொள்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் எழில் வீட்டிற்கு வந்து பாக்கியாவிடம் விளம்பரம் ஒன்றை காட்டுகிறார். பாக்கியாவிற்கு அது புரியாமல் இருக்க இனியா அதை வாங்கி பார்த்துவிட்டு பாக்கியாவிடம் நீ ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைக்க போறியா என கேட்கிறார். நானா என்னால் முடியாது என பாக்கியா சொல்ல எழில் மீண்டும் தொழில் தொடங்க வேண்டுமா வேணாமா இந்த தெருவில் உன்னை கேலி செய்தவர்கள் முன்னாள் பேசணுமா வேண்டாமா என கேட்கிறார்.

முல்லைக்கு நல்ல செய்தி சொன்ன டாக்டர், மகிழ்ச்சியில் குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

வேண்டும் என பாக்கியா சொல்ல அப்போது சமைக்க முடியுமா என எழில் கேட்கிறார். பாக்கியா அதற்கு சரி என சொல்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா வீட்டில் இருக்க அப்போது ராதிகா பாக்கியாவின் புகைப்படத்தை காட்டி இது தான் டீச்சர் என சொல்கிறார். அவங்க உலக சாதனை செய்ய போறாங்களாம் ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைக்க போறாங்களாம் என சொல்கிறார். அதை கேட்டு கோபிக்கு கோவம் வருகிறது. பின் வீட்டில் அனைவரும் சாப்பிட இனியா அம்மா நாளைக்கு உலக சாதனை செய்ய இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு கோபி பாக்கியாவை நக்கலாக பேசுகிறார். எழில் ஆதரவாக பேச கண்டிப்பாக உன்னால் முடியாது என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!