பாக்கியாவை சுயநலமாக முடிவெடுக்க சொல்லும் எழில், வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை சுயநலமாக முடிவெடுக்க சொல்லும் எழில், வீட்டிற்கு வந்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை சுயநலமாக முடிவெடுக்க சொல்லும் எழில், வீட்டிற்கு வந்த பாக்கியா - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை சுயநலமாக முடிவெடுக்க சொல்லும் எழில், வீட்டிற்கு வந்த பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா எழில் வெளியே வந்திருக்க அப்போது பாக்கியாவை சுயநலமாக முடிவு எடுக்க சொல்லி எழில் சொல்கிறார். பின் இனியாவின் சந்தோஷத்திற்காக பாக்கியா வீட்டிற்கு செல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், அப்பா அந்த விஷத்தை பண்ண பண்ண எனக்கு கஷ்டத்தை தாங்கி கோவம் தான் வந்தது என சொல்கிறார். இதை பற்றி நானும் தாத்தாவும் நிறைய பேசி இருக்கோம். அப்பா திருந்திவிடுவார் என நினைத்தேன் என எழில் சொல்ல, அப்போது பாடல் ஒன்று ஓடுகிறது. என்ன எனக்கு பிடித்த பாடல் போடுறாங்க என பாக்கியா சொல்கிறார். 28 வருசமாக அப்பா இப்படி தான் இருப்பதாக சொல்கிறாய் அப்பறம் ஏன் அவருடன் இருக்கிறாய். உனக்கு என ஒரு வாழ்க்கை இல்லையா என கேட்க, உங்களை தவிர எனக்கு ஏது வாழ்க்கை என பாக்கியா கேட்கிறார்.

பின் எழில் செழியனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. எனக்கும் கல்யாணம் ஆகிவிடும், இனியா படித்து வேலைக்கு போய் கல்யாணம் செய்து கொள்வாள் ஆனால் உனக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமே என கேட்கிறார். பின் அப்பா எதோ கஷ்டப்பட்டேன் என சொல்கிறார். ஆனால் அவர் நல்ல தான் இருந்தார் இதில் பெண் தோழி வேற அவருக்கு என சொல்கிறார். அப்போது பாக்கியா நான் என்னை பற்றி யோசித்தால் சரியாக இருக்குமா என கேட்க சரியாக இருக்கும் என எழில் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நீ உன்னை பற்றி யோசித்து முடிவு செய்தால் எங்க வாழ்க்கை எதுவும் ஆகாது. இருக்க போற ஒரே வாழ்க்கை அதை நீ உனக்கு பிடித்தது போல வாழ வேண்டும் என சொல்கிறார். அப்போது கற்பூர பொம்மை பாடல் ஒலிக்கிறது. பாக்கியா இனியா பற்றி நினைக்க, இனியா அழுது கொண்டே இருக்கிறார். பின் எழில் பாக்கியா கிளம்புகின்றனர். மறுநாள் எழில் தூங்கி கொண்டிருக்க பாக்கியா எழிலை எழுப்புகிறார். எழில் நீ எழுந்துட்டியா என கேட்க ஆமாம் என பாக்கியா சொல்கிறார். பின் எழிலிற்கு பாக்கியா டீ போட்டு கொடுக்கிறார்.

பாக்கியா எழிலை வேலைக்கு போகலையா என கேட்க எழில் இந்த நேரத்தில் வேலை செய்ய முடியாது என சொல்கிறார். பின் பாக்கியா வெளியே போவோமா என கேட்க, பாக்கியா வீட்டிற்கு கூட்டிட்டு போ என சொல்கிறார். எழில் பாக்கியா கிளம்ப, எழில் பாக்கியா என்ன நினைக்கிறார் என தெரியாமல் இருக்கிறார். பின் வீட்டில் தாத்தா பாட்டி ஜெனி இனியா செழியன் என அனைவரும் சோகமாக இருக்க செல்வி டீ கொடுக்கிறார். பின் யார் கூப்பிட்டும் வரவில்லை அப்போ பாக்கியா என்ன தான் முடிவில் இருக்கிறாள் என ஈஸ்வரி வருத்தப்பட்டு பேசுகிறார்.

அப்போது ஈஸ்வரி செல்வியிடம் பாக்கியாவை பார்த்தியா என கேட்க இல்லை என செல்வி சொல்கிறார். அக்கா இல்லாமல் நான் ஏன் வர வேண்டும் என செல்வி கேட்க செழியன் அப்படி ஒன்றும் வரவில்லை என சொல்கிறார். அக்கா தான் உங்களை பார்த்துக் கொண்டு இருப்பதாக சொல்கிறார். அப்போது எழில் பாக்கியா வருகின்றனர். அனைவரும் பாக்கியாவை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் இனியா எனக்கு தெரியும் அம்மா நீங்க வருவீங்க என என்னை பார்க்காமல் உங்களால் இருக்க முடியாது என எனக்கு தெரியும் என சொல்கிறார்.

பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய வேளையில் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

பின் இனியா கோபியிடம் சென்று அம்மா வந்துவிட்டதாக சொல்லி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அப்போது கோபி என்ன ஆச்சு என தெரியாமல் இருக்கிறார். பாக்கியா நான் குளித்துவிட்டு வருகிறேன் என சொல்ல ஈஸ்வரி சரி என சொல்கிறார். பின் பாக்கியா கோபி ரூமிற்கு சென்று கதவை திறக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here