பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா இது – எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே!

0
பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா இது - எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே!
பாக்கியலட்சுமி கோபியின் உண்மையான மனைவியா இது – எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்களே!

விஜய் டிவியில் முக்கிய சீரியலாக டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இதில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதிஷ் தான் ஒட்டுமொத்த சீரியலையும் தூக்கி நிப்பாட்டியுள்ளார். தற்போது இவர் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி சதிஷ்:

மனைவியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யும் மோசமான கணவராக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதிஷ் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இவர் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது கூட மக்கள் இவரை தற்போது கண்டபடி திட்டி வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

அந்த அளவுக்கு இவர் தன் நடிப்பால் பேமஸ் ஆகியுள்ளார். சதீஷ் 1990 ஆம் ஆண்டு காலத்தில் இருந்தே சீரியல்களில் நடித்தவர் தான். வெகு ஆண்டுகள் சின்னத்திரைக்கு பிரேக் விட்டு பின்னர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸில் இறுதி சுற்று வரை இவர் கண்டிப்பாக வர வேண்டும் – மனம் திறந்த Fat man ரவீந்தரின் மனைவி!

Exams Daily Mobile App Download

இவரின் ரீல் மனைவி பாக்கியாவாக இருந்தாலும் இவரின் ரியல் மனைவியை நாம் பார்த்திருக்க மாட்டோம். இவர் தற்போது தன் மனைவியுடன் எடுத்துள்ள போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இவரின் மனைவி கீதா விஜயன் அவர்களும் மலையாள சீரியல் உலகில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!