தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? தலைதூக்கும் பிஏ 2 வைரஸ் தொற்று அச்சம்!

ஓமிக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றம் பிஏ 2 என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.19) அன்று 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள் 3,843 நகராட்சி உறுப்பினர்கள் 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலின் போது பொது மக்கள் அரசியல் கட்சியினர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை அதனால் தேர்தலுக்கு பின் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. இதனால் மீண்டும் ஊரடங்கு மாற்று கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வெழுத விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

தற்போது தமிழகத்தில் பாதிப்புகள் குறைந்து வருவதால் மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. மேலும் முக கவசம் அணியாமல் அலட்சியமாக செல்வதை காண முடிகிறது. இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் தொற்றிலிருந்து உருமாற்றம் அடைந்த பிஏ 2 வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வேகமாகப் பரவக் கூடியது என்றும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடியது என்றும் ஜப்பான் நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க பிப்.28 கடைசி நாள்!

இந்த வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கினால் மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதாவது கொரோனா மூன்றாம் அலையின் போது விதிக்கப்பட்டது போல இரவு நேர ஊரடங்கு பொது இடங்களில் நேர கட்டுபாடு போன்றவை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் இது பிஏ 2 வைரஸ் தொற்றின் தீவிரத்தை பொறுத்தே அமையும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!