இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோதலை தொடங்கிய ஆயிஷா, அசல் – களைகட்டும் பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ!

0
இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோதலை தொடங்கிய ஆயிஷா, அசல் - களைகட்டும் பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ!
இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோதலை தொடங்கிய ஆயிஷா, அசல் - களைகட்டும் பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ!
இதோ ஆரம்பிச்சுட்டாங்க.. மோதலை தொடங்கிய ஆயிஷா, அசல் – களைகட்டும் பிக் பாஸ் சீசன் 6 ப்ரோமோ!

விஜய் டிவி “பிக் பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி தொடங்கி தற்போது 2 நாட்களே ஆன நிலையில், போட்டியாளர்கள் மத்தியில் தற்போது சலசலப்பு தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஆயிஷாவிற்கும், அசல் அவர்களுக்கும் இடையே மோதல் கிளம்பி இருக்கிறது.

பிக் பாஸ் ப்ரோமோ:

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய எதிர்பார்ப்பை கிளப்பிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த 2 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. 20 மாறுபட்ட போட்டியாளர்களை நடிகர் கமல் அறிமுகம் செய்து வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். முதல் நாள் வழக்கம் போல ஜாலிக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருந்தது. அனைவரும் கேரமாக்காக நடந்து கொள்வது வெளிப்படையாக தெரிந்தது. மேலும் பிக்பாஸ் வந்த முதல் நாளே போட்டியாளர்களுக்கு இடையே டாஸ்க் கொடுத்து சர்ச்சையை கிளப்பினார்.

அதனை தொடர்ந்து டீம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசன் புது கான்செப்ட் உடன் இருக்கிறது. Luxury பட்ஜெட் டாஸ்க் தனி தனியாக விளையாடி, அவர்களுக்கு தேவையானதை வாங்கி சாப்பிடலாம் என்ற ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொருவரும் மற்றவர்களை பற்றிய சிந்தனை இல்லாமல் தங்களுடைய போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடி வருகின்றனர்.

இனி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக களமிறங்கும் பிரபல நடிகை – வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

அதுவே இந்த சீசனின் வெற்றிக்கு காரணமாக இருக்க போகிறது. இந்நிலையில் 2வது நாளான இன்று பிக் பாஸ் டாஸ்க் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் ஆயிஷாவும் அசல் அவர்களும் போட்டியிட, ஆயிஷா அசலை வாடா போடா என அழைக்கிறார். ஆனால் அசலிற்கு அது பிடிக்காமல் இருக்க, வாடா போடா என கூப்பிட வேண்டாம் என சொல்கிறார். நண்பன் போல எண்ணம் வந்ததால் தான் அப்படி கூப்பிட்டேன் இனிமேல் வாங்க போங்க என கூப்பிடுகிறேன் என ஆயிஷா சொல்ல, அதன் பின் தனியாக அமர்ந்து அசல் பேசியதை நினைத்து ஆயிஷா கண் கலங்குவது போல ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!