சென்னையில் அரசு பணிகள் 2022 – 8வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு…!

0
சென்னையில் அரசு பணிகள் 2022 - 8வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு...!
சென்னையில் அரசு பணிகள் 2022 - 8வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு...!

சென்னையில் அரசு பணிகள் 2022 – 8வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு…!

மத்திய அரசின் தேசிய திறன் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் (NAPS) Andrew Yule and Company (AYCL) எனப்படும் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செயல்படும் இந்த நிறுவனத்தில் Wireman பணிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Andrew Yule and Company (AYCL)
பணியின் பெயர் Wireman
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
காலிப்பணியிடங்கள் :

Andrew Yule and Company (AYCL) நிறுவனத்தில் Wireman பணிக்கு என 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

AYCL கல்வித்தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்களில் அல்லது நிலையங்களில் அரசு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கீழ் 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NAPS ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,500/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும்.

AYCL தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் அதிவிரைவில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

AYCL Recruitment 2022 – Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!