10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Andrew Yule and Company (AYCL) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Wireman, Electrician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – AYCL
பணியின் பெயர் Electrician,Wireman
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள்:

Andrew Yule and Company (AYCL) நிறுவனத்தில் Wireman பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் மற்றும் Electrician பணிகளுக்கு 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN’s Best Coaching Center

கல்வித்தகுதி:
  • Wireman – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Electrician – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
  • Wireman – ரூ .5000-8500/-வரை மாதம் ஊதியம் வழங்கப்படுகிறது.
  • Electrician – ரூ .6500-8500/-வரை மாதம் ஊதியம் வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here