Axis வங்கியில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
Axis வங்கியில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Axis வங்கியில் வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
Axis வங்கியில் வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Finance மற்றும் Insurance பதவிக்கு என்று தகுதியான நபர்கள் பணிக்கு நியமிப்பதற்காக 83 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி இப்பதிவின் மூலம் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

Axis Finance Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், Finance மற்றும் Insurance பதவிக்கு என்று மொத்தமாக 83 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். 24.01.1993 முதல் 24.01.2004 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்க்கு ரூ.13,500/- முதல் ரூ.22,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு என Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த நபர்கள் National Career Service தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இப்பணிக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 28.02.2022 அன்று இப்பணிக்கு இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், நாளையுடன் கால அவகாசம் நிறைவு பெறுகிறது. இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுதியானவர்கள் இப்பதிவின் மூலம் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.

Axis Finance Limited Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!