Axis Finance நிறுவனத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

0

Axis Finance நிறுவனத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் உதவியாளர் எனும் Assistant பணிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 28 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு குறித்த முழு விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்துகொண்டு உடனே விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Axis Finance வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Assistant பணிக்கு என 28 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / பள்ளிகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் Administrative, Back Office Work போன்ற பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.

Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.01.2022 அன்றைய நாளின் படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.13,500/- முதல் அதிகபட்சம் ரூ.22,700/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Axis Finance Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக (நாளை) 09.05.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றே விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!