Axis Bank வேலைவாய்ப்பு 2021 – 200+ காலியிடங்கள்

0
Axis Bank வேலைவாய்ப்பு 2021 - 200 காலிப்பணியிடங்கள்
Axis Bank வேலைவாய்ப்பு 2021 - 200 காலிப்பணியிடங்கள்

Axis Bank வேலைவாய்ப்பு 2021 – 200+ காலியிடங்கள்

சென்னை, பெங்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள Axis வங்கியில் காலியாக உள்ள Branch Relationship Officer, Business Development Executive-SA, Officer Sales-SA, Sales Manager – Working Capital, Corporate Segment Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. மேலே கூறப்பட்ட பதவிக்கு திறமையான, புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Branch Relationship Officer, Business Development Executive-SA, Officer Sales-SA, Sales Manager – Working Capital, Corporate Segment Manager
பணியிடங்கள் 200+
பணி அமர்த்தப்படும் இடம் Bangalore
விண்ணப்பிக்கும் முறை  Online
Axis Bank காலிப்பணியிடங்கள்:

Branch Relationship Officer, Business Development Executive-SA, Officer Sales-SA, Sales Manager – Working Capital, Corporate Segment Manager ஆகிய பதவிக்கு 200 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகள் குறித்த விவரங்களை ஆக்சிஸ் வங்கி தொழில் பக்கத்தில் ஆர்வமுள்ளவர்கள் சரிபார்க்கவும்.

அத்தியாவசிய திறன்கள்:

விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை மற்றும் செயல்பாட்டு திறன் (Sales and Operations skills) இருக்க வேண்டும்.

அனுபவம்:

ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 0 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:
  1. Axis Bank careers பக்கத்தை Log on செய்து உள்நுழைக.
  2. தகுதியானவர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை திறக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  3. உங்கள் கல்வித் தகுதி, திறன் அனுபவம் மற்றும் பிற கட்டாய விவரங்களை நிரப்பவும்.
  4. உங்கள் விண்ணப்பத்தை பதிவேற்றவும்.
  5. சமர்ப்பிக்கும் முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!