வங்கியில் பணிபுரிவதே உங்கள் லட்சியமா ?? – தனியார் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

0
தனியார் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
தனியார் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

வங்கியில் பணிபுரிவதே உங்கள் லட்சியமா ?? – தனியார் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

பிரபல தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து காலிப்பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Internal Communications பிரிவில் HR & Admin பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank 
பணியின் பெயர் HR & Admin 
பணியிடங்கள் 01 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு :

HR & Admin பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Axis Bank கல்வித்தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்ககளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Site

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here