Axis Bank பணிவாய்ப்புகள் – சென்னையில் வங்கி வேலை !!!

0
Axis Bank பணிவாய்ப்புகள் - சென்னையில் வங்கி வேலை !!!
Axis Bank பணிவாய்ப்புகள் - சென்னையில் வங்கி வேலை !!!

Axis Bank பணிவாய்ப்புகள் – சென்னையில் வங்கி வேலை !!!

Axis Bank ஆனது தற்போது புதிய பணியிட அறிவிப்பினை தகுதியானவர்களுக்காக வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் RL – Rural Lending: RM B2B Wholesales and Rural Lending: Sales Manager – Gold Loan பணிகளுக்கு திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் RL – Rural Lending: RM B2B Wholesales and Rural Lending: Sales Manager – Gold Loan
பணியிடங்கள் 02
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

RL – Rural Lending: RM B2B Wholesales and Rural Lending: Sales Manager – Gold Loan பணிகளுக்கு என தலா ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அங்கீகாரத்துடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduate or Post Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 04 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியம். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for AXIS Bank Recruitment 2021 – For Rural Lending: RM B2B Wholesales

Online Application for AXIS Bank Recruitment 2021 – For Rural Lending: Sales Manager – Gold Loan

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!