Axis வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள்

3
Axis வங்கியில் 200 காலிப்பணியிடங்கள்! - உடனே விண்ணப்பியுங்கள்
Axis வங்கியில் 200 காலிப்பணியிடங்கள்! - உடனே விண்ணப்பியுங்கள்

Axis வங்கியில் 200+ காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பியுங்கள் !

Axis வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. Customer Service Officer, Area Manager, Service RM, Business Development Executive, Assistant Manager, Office Sales & Various ஆகிய பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமுன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Customer Service Officer, Area Manager, Service RM, Business Development Executive, Assistant Manager, Office Sales & Various
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

Customer Service Officer, Area Manager, Service RM, Business Development Executive, Assistant Manager, Office Sales & Various பணிகளுக்கு என 200+ மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

AXIS Bank கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கண்டிப்பான முறையில் Sales and Operations திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் Fresher முதல் அதிகபட்சம் 18 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்கலாம்.
AXIS Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Test/ GD/ Interview என்ற முறையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் வாய்த்தோர் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

AXIS Bank Jobs 2021 – Apply link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here