Axis Bank வேலைவாய்ப்பு 2020

1
Axis Bank வேலைவாய்ப்பு 2020
Axis Bank வேலைவாய்ப்பு 2020

Axis Bank வேலைவாய்ப்பு 2020

Trade CSO, Virtual RM, Customer Service Officer, Sales Manager, ASC Sales, Team Member, Business Associate, CB RM, Branch Operations Head ஆகிய காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Axis Bank
பணியின் பெயர் Trade CSO, Virtual RM, Customer Service Officer, Sales Manager, ASC Sales, Team Member, Business Associate, CB RM, Branch Operations Head
பணியிடங்கள் 200+
Official Website Click Here
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள் :

ஆக்சிஸ் வங்கியில் Trade CSO, Virtual RM, Customer Service Officer, Sales Manager, ASC Sales, Team Member, Business Associate, CB RM, Branch Operations Head ஆகிய பதவிக்கு 200 + பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  Graduation in any stream/PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை/ சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Official Website

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!