Axis வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Axis வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Axis வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Axis வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – BE / B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் தகவல் தொழில்நுட்ப பதவிக்கு விண்ணப்பதாரர்களை நியமிக்க உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis வங்கி
பணியின் பெயர் Information Technology: IT PMO
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

ஆக்சிஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:

தகவல் தொழில்நுட்ப பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Axis வங்கி கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B. Tech Graduate, MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT பதவிக்கான முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 முதல் 9 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Axis Bank Job Skills:

Needed Ability to handle pressure & meet deadlines and establish strong stakeholder relationships
Have to Understand the underlying context of activities and perform
Should Proven experience in handling strategic level initiatives
Must have Good interpersonal and communication skills

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!